எங்களைத் தொடர்பு கொள்ள

மாநில கோவிட்-19 தகவல் ஹாட்லைன்: 1-800-525-0127 க்கு அழைத்து, பின்னர் # ஐ அழுத்தவும். மொழி உதவி கிடைக்கும்.

தயவுசெய்து கவனிக்கவும்: கோவிட்-19 சோதனை முடிவுகளை கால் சென்டரால் அணுக முடியாது. சோதனை விசாரணைகள் அல்லது முடிவுகளுக்கு, உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் தொலைபேசியில் தகவல் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற, “Coronavirus” என்ற வார்த்தையை எழுதி 211211க்கு அனுப்பவும். குடும்பங்கள், வணிகங்கள், மாணவர்கள் மற்றும் பலவற்றிற்கான மாவட்ட அளவிலான புதுப்பிப்புகள் மற்றும் ஆதாரவளங்கள் உட்பட, கோவிட்-19 பற்றிய சமீபத்திய தகவலுக்கான இணைப்புகளைப் பெறுவீர்கள்.

உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி போடப்படும் இடங்களுக்கு உங்கள் அஞ்சல் குறியீட்டை 438-829 (GET VAX) என்ற எண்ணுக்கு அனுப்பவும்.