Contact Us - Tamil

Washington State Department of Health ( ,DOHவாஷிங்டன் மாகாண சுகாதாரத் துறை) ஆனது முக்கிய பதிவுகள் (ஆங்கிலத்தில் மட்டும்) மற்றும் சுகாதாரப் பராமரிப்பிற்கான உரிமம் பெறுதல் (ஆங்கிலத்தில் மட்டும்) ஆகியவற்றுக்காக, மாற்றம் செய்யப்பட்ட "நேருக்கு நேர் பார்த்து பேசும் வாடிக்கையாளர் சேவையை" வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்: மாகாண ஆணைகள் நீட்டிக்கப்பட்டு மாற்றப்படும் போது, நேருக்கு நேர் பார்த்து பேசும் சேவை மாறக்கூடும்.

பொது சுகாதாரம் பற்றிய பொதுவான கேள்விகள் அல்லது எங்கு அஞ்சல் அனுப்புவது என்பது குறித்த கேள்விகள் இருக்கும்பட்சத்தில்

உரிமம் பெற்றல், புதுப்பித்தல் மற்றும் புகார்கள் தொடர்பான கேள்விகள்

  • ஆன்லைன்: Health Systems Quality Assurance (HSQA, சுகாதார அமைப்புகளின் தர உத்தரவாதம்) அழைப்பு மையம் (ஆங்கிலத்தில்)
  • தொலைபேசி: 360-236-4700

பிறப்பு, இறப்பு அல்லது திருமணச் சான்றிதழை ஆர்டர் செய்தல்

Department of Health இன் திட்டங்கள் மற்றும் சேவைகள்

TTY பயனர்கள்

  • Washington Relay சேவைக்கு 711 ஐ டயல் செய்யவும்

மொழி உதவி (இலவசம்)

தொலைபேசி: 1-800-525-0127

தொடர்பு கொள்ளவும் மற்றும் இணையவும்

Department of Health (DOH, சுகாதாரத்துறை) பின்னூட்டம்|அலுவலக நேரம் மற்றும் இடங்கள் (ஆங்கிலத்தில்)